:::: MENU ::::
  • GLOBAL EDUCATION SERVICES

  • BEST EDUCATIONAL GUIDANCE

  • GLOBAL EDUCATION SERVICES

  • GLOBAL EDUCATION SERVICES

  • GLOBAL EDUCATION SERVICES

  • ALWAYS A STEP AHEAD

பொறியியல் பட்டப்படிப்புகள்

பொறியியல் பட்டப்படிப்புகள்



பொறியியல் பட்டப்படிப்புகளாக கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் உள்ளன 

1. வானூர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)
2. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் (Agriculture and Irrigation Engineering)
3. தானியங்கிப் பொறியியல் (Automobile  Engineering)
4. பயோ- இன்பர்மேட்டிக்ஸ் (Bio –informatics)
5. பி.ஆர்க் - கட்டடக்கலை மற்றும் உள்வடிவமைப்பு (B. Arch, - Interior Design.)
6. உயிரிமருத்துவ பொறியியல் (Bio-Medical Engineering)
7. உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology)
8. வேதியியல் மற்றும் மின் வேதிப் பொறியியல் (Chemical and Electro Chemical Engineering)
9. கட்டடப் பொறியியல் (Civil Engineering) 
10. வேதிப் பொறியியல் (Chemical  Engineering)
11. மண் பொருள் தொழில்நுட்பம் (Ceramic Technology)
12. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer  Science  and  Engineering)
13. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (Electronics  andCommunication  Engineering.)
14. மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல். (Electrical  and  Electronics Engineering)
15. மின்னியல் மற்றும் கருவியியல் (Electronics  and  instrumentation  Engineering)
16. உணவுத் தொழில்நுட்பம் (Food  Technology)
17. பேஷன் டெக்னாலஜி (Fashion Technology)
18. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் (Geo – informatics)
19. கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் ( Instrumentation  and  Control)
20. தொழிற் பொறியியல் (Industrial  Engineering)
21. தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
22. இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி (Industrial Bio-Technology)
23. தோல் தொழில்நுட்பம் (Leather   Technology)
24. உற்பத்திப் பொறியியல் (Manufacturing Engineering)
25. மரெய்ன் பொறியியல் (Marine Engineering)
26. மெட்டிரியல் என்ஜினியரிங் (Material Science and Engineering)
27. எந்திரவியல் பொறியியல் (Mechanical  Engineering)
28. எந்திர மின்னணு பொறியியல் (Mechatronics)
29. மருத்துவ மின்னணுவியல் (Medical Electronics)
30. உலோகப் பொறியியல் (Metallurgical  Engineering)
31. சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
32. பெட்ரோவேதிப் பொறியியல் (Petro  Chemical  Technology)
33. பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் தொழில்நுட்பம் (Petroleum Refining and Petrochemical Technology)
34. பெட்ரோலியம் பொறியியல் (Petroleum Engineering)
35. பாலிமர் தொழில்நுட்பம் (Polymer  Technology)
36. மருத்துவ தொழில்நுட்பம் (Pharimaceutical Technology) 
37. ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம். (Rubber and Plastic Technology)
38. நெசவுத்தொழில் வேதியியல் (Textile  Chemistry)
39. நெசவுத்தொழில்நுட்பம் (Textile  Technology)
40. அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology)

41. உற்பத்திப் பொறியியல் (Manufacturing Engineering) 

A call-to-action text Contact us