:::: MENU ::::
  • GLOBAL EDUCATION SERVICES

  • BEST EDUCATIONAL GUIDANCE

  • GLOBAL EDUCATION SERVICES

  • GLOBAL EDUCATION SERVICES

  • GLOBAL EDUCATION SERVICES

  • ALWAYS A STEP AHEAD

  • February 28, 2022

 இந்திய  முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி மற்றும் டாக்டோரல் படிப்பு மாணவர்களுக்கு கொரியா உதவித்தொகை - 2022



கொரியா நாட்டின் கல்வித் துறை அமைச்சகம் வழங்கும் குளோபல் கொரியா ஸ்காலர்ஷிப் - 2022 திட்டத்தில் இந்திய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கொரியாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எஜுகேஷன் (என்.ஐ.ஐ.இ.டி.,) நிறுவனத்தால் இணைக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

 

உதவித்தொகையின் மொத்த எண்ணிக்கை: 23. முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் டாக்டோரல் படிப்புகளுக்கு 22 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பிற்கு ஒருவரும் தேர்வு செய்யப்படுவர்.

 

இந்திய அரசால் பரிந்துரைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை: 46. முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் டாக்டோரல் படிப்புகளுக்கு 44 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பிற்கு இருவரும் பரிந்துரை செய்யப்படுவர். இவர்களில் தகுதியான 23 பேரை கொரிய அரசு தேர்வு செய்யும்.

 

படிப்பு நிலைகள்: முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி மற்றும் டாக்டோரல் படிப்பு.

                                                   

வயது வரம்பு: செப்டம்பர் 1ம் தேதியின் படி, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பேராசிரியராக பணிபுரிபவர்கள் 45 வயதிற்கள் இருக்கலாம்.

 

கல்வி தகுதிகள்: முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சி படிப்புகளுக்கு, முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உரிய கல்வித்தகுதியை ஆகஸ்ட் 31, 2022ம் தேதிக்குள் பெற வேண்டும்.

 

உதவித்தொகை சலுகைகள்: விமானக் கட்டணம், மாத உதவித்தொகை, ஆராய்ச்சி கட்டணம், தங்குமிடம், மருத்துவ காப்பீடு உட்பட பல்வேறு சலுகைகள் உண்டு.

 

விண்ணப்பித்தல்: தகுதியானவர்கள் எனும்  http://proposal.sakshat.ac.in/scholarship/ இணையதளம் வாயிலாக தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 9

 

விபரங்களுக்கு: https://www.education.gov.in/en

 

  • February 28, 2022

National Science Day 2022: Why Is February 28 Celebrated As National Science Day?



National Science Day 2022: Every year, India celebrates National Science Day on February 28 to honour CV Raman. Read to know the significance of Feb 28.

 

National Science Day 2022

 

Every year, India celebrates National Science Day on February 28 to commemorate the remarkable work of Indian physicist CV Raman in the field of light scattering. Known as one of the greatest scientists and an inspiration to many, Raman's work has often proved to be helpful in modern science, and his life has been a source of inspiration for many.

CV Raman was quite popular even during his learning days, as he used to top at school and university. He has made some remarkable contributions to acoustics and optics. Raman was the first person who was appointed as the Palit Professor of Physics at the Rajabazar Science College in 1917.

Why is National Science Day celebrated on February 28?

Every year, India celebrates National Science Day to remember the discovery of the Raman Effect, a discovery that also earned him the Nobel Prize in 1930 in the field of Physics. During his trip to Europe in 1921, Raman became intrigued after seeing the blue colour of the Mediterranean Sea, which led him to conduct various experiments with transparent surfaces, ice blocks, and light.

 

Raman then noted a change in wavelength after light passed through ice cubes. Soon after, he announced his discovery to the world, and a new phenomenon was born. Raman's work was published, and it became quite valuable in the world of science. Later, it was due to the request by the National Council for Science and Technology Communication (NCSTC) that February 28 started being celebrated as National Science Day (NSD). CV Raman is still remembered for his remarkable discovery. He died in 1970 at the age of 82.

National Science Day 2022: Theme 

Every year, National Science Day is celebrated under various themes, and this year's National Science Day 2022 is "Integrated Approach in Science and Technology for Sustainable Future." On this various programmes related to science will be held all across the nation in educational institutes, schools, and colleges that include things like public speeches, radio broadcasts, science exhibitions, debates, quiz competitions, and so on.

 

  • February 28, 2022

Indian Navy Tradesman Recruitment 2022, Apply for 1531 Posts



In this article you get to know about Indian Navy Tradesman Recruitment. For more details like syllabus, exam pattern read the full article.

 

Indian Navy Tradesman Recruitment 2022

Indian Navy had invited online applications for the post of TRADESMAN MATE. It’s a Group ‘C’ Non-Gazetted post at Various commands of the Indian Navy. Candidates will be hired for the post of Tradesman. Interested candidates can read the complete article to know more about the Eligibility Criteria, Selection Process, Job Profile, etc.

Indian Navy Tradesman Recruitment 2022: Overview

Indian Navy Tradesman Result 2021

Conducting Body

Indian Navy

Post

Tradesman

No of Vacancy

1531

Notification Date

16th Feb 202

Application Start Date

19th Feb 2022

Last Date to Apply

31st March 2022

Physical Efficiency Test

To be notified soon

Category

Defence Jobs

Job Location

Kerela

Application Mode

Online

Official Site

joinindiannavy.in

Indian Navy Tradesman Recruitment 2022: Eligibility Criteria

Educational Qualification

10th Pass + ITI Apprentice Done in the related field.

OR
Mechanic or equivalent with two years of regular service in the appropriate Technical Branch of the Army/ Navy and Air Force.

Age Limit

Between 18 and 25 years (There is age relaxation for reserved category candidates as per government norms).

Indian Navy Tradesman Recruitment 2022: Vacancies

Indian Navy Tradesman (Designated Trades)

Indian Navy Tradesman Recruitment 2022 (Non Designated Trades)

How to Apply for Indian Navy Tradesman Recruitment 2022

Interested candidates will be able to apply through the online mode at joinindiannavy.gov.in. The candidates can take a printout of the application for future reference.

Application Fees

Name of the Category

Fees

General Candidates

No Fees

SC/ST/Women Candidates

No Fees

 

 


  • February 28, 2022

  மரைன் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்



மரைன் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.


கடலில் இயங்கும் பொருட்களை வடிவமைப்பதுபயன்படுத்துவது தொடர்பான படிப்பு தான்ஓஷன் இன்ஜினியரிங். படகுகப்பல்நீர்மூழ்கி வடிவமைப்பில் இவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். மரைன்/ஓஷன் இன்ஜினியரிங் - பி.டெக்.படிப்பில் கடல் சார்ந்த அறிவியல் மற்றும் வடிவமைப்பு குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.


தெர்மோ டைனமிக்ஸ்புளூயிட் மெக்கானிக்ஸ்எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றியும் கற்றுத் தரப்படுகிறது.டேட்டா அனாலிசிஸ்ஓஷன் இன்ஸ்ட்ரூமென்டேஷன்அண்டர் வாட்டர் அக்குஸ்டிக்ஸ்மரைன் ஹைட்ரோ டைனமிக்ஸ்ஓஷனோகிராபிமரைன் ஜியோ மெக்கானிக்ஸ் போன்ற பாடங்கள் நடத்தப்படுகின்றன.



துறைமுகங்கள் வடிவமைக்கவும்கடலில் கட்டுமானங்கள் அமைக்கவும் ஓஷன் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்கள்அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. கடல் அரிப்புகடற்கரை எண்ணெய் வளம்சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி பணிகளிலும் ஈடுபடலாம்.மரைன் இன்ஜினியரிங் - பி.இ.,பயணிகளுக்கான கப்பல்கள்சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல்கள் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது தான் மரைன் இன்ஜினியரிங் படிப்பு.



கப்பலில் மெக்கானிக்கல்எலக்ட்ரிக்கல்எலக்ட்ரானிக்ஸ்கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுது பார்க்கவும் கற்றுத்தரப்படும். இப்பாடப்பிரிவு மாணவர்களுக்குக் கப்பலில் நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான உடல் தகுதியும்உரிய பார்வை திறனும் இருக்க வேண்டும். இது நான்கு ஆண்டுப் படிப்பாகும். இதே துறையில்முதுநிலைப் படிப்புகளை படிக்க வாய்ப்புகள் உள்ளன.

-வி.விஸ்வபாரதிகல்வி ஆலோசகர்

globalvishwaa@gmail.com

 

 

  • February 27, 2022

 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்



சென்னை சைதாப்பேட்டையில் 1876ம் ஆண்டு வேளாண் பள்ளியாக துவங்கப்பட்டு, 1906ம் ஆண்டு கோவையில் வேளாண் கல்லூரியாக மாற்றப்பட்டு, பல்வேறு தொடர் வளர்ச்சிக்கு பிறகு 1971ம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.

10 இளநிலை பட்டப்படிப்புகள், 35 முதுநிலை பட்டப்படிப்புகள், 30 ஆராய்ச்சி படிப்புகள், 15 உறுப்பு கல்லூரிகள், 38 ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றுடன் தனித்து நிற்கும் இப்பல்கலையில் 28 தனியார் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இளநிலைப் படிப்புகள்:

பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) ஹார்ட்டிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) புட், நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) பாரஸ்ட்ரி, பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) செரிகல்ச்சர்-30 இடங்கள், பி.டெக்., -அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், பி.டெக்.,-பயோடெக்னாலஜி, பி.எஸ்சி.,-அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட், பி.டெக்.,-புட் டெக்னாலஜி, பி.டெக்.,-எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங். அக்ரிகல்ச்சர் மற்றும்  ஹார்ட்டிகல்ச்சர் படிப்புகள் தமிழ் வழியிலும் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.

 கல்வித்தகுதி:

12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். பொதுவாக, இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் என்றாலும், சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் சில படிப்புகளில், தொழில்பிரிவு மாணவர்களும் சேரலாம். 

 முதுநிலை படிப்புகள்:

அக்ரிகல்ச்சுரல் எக்னாமிக்ஸ், எண்டமோலஜி, மைக்ரோபயாலஜி, அக்ரோனமி, பிளானட் பிசியாலஜி, சாயில் சயின்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட்ரி, ரிமோட் சென்சிங் அண்ட் ஜியாகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம், என்விரான்மெண்டல் சயின்ஸ், அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட், நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, வெஜிடபிள் சயின்ஸ், புரூட் சயின்ஸ் உட்பட 35 பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்புளும், 30 பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

 

கல்வித்தகுதி: சேர்க்கை பெறும் படிப்பிற்கு ஏற்ப, துறை சார்ந்த பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் தேவையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எனினும், நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

 

மாணவர் சேர்க்கை முறை:

மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். 

 விண்ணப்பிக்கும்  முறை:

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 விபரங்களுக்கு: www.tnau.ac.in

 


A call-to-action text Contact us