இந்தியாவின் 217 முன்னணி கல்லூரிகளில் அட்மிசன் பெற ஒரு +2 மாணவர் எழுத வேண்டிய தேர்வுகள் எண்ணிக்கை - 27
தேர்வு - 1 JEE
Engineering படிக்க
விரும்பும் குழந்தைகள் மட்டும் வாசிக்கவும் 👇👇👇 JEE (Phy Che Maths
Students only)
👉JEE என்ற ஒரே தேர்வின் மூலம்
கீழ் காண் 90 கல்லூரிகளில் B.Tech or B.Arch or B.Plan or ISI - BSDS - Data Science
படிக்க
முடியும்.👇👇
IITs-23
NITs-31+1
IIITs-26
SPA-3 New Delhi Bhopal & Vijayawada
NIFTEM-2 Tanjore & Haryana (Kundli) 25 kms from New
Delhi
IISc Bengalore -1
IIST-Trivandram-1
RGIPT-Jais,Amethi-UP-1
ISI - Bengalore BSDS - 1
👉மேற்காண் 90 கல்லூரிகளில்
உள்ள சுமார் 52000 B.Tech or B.Arch or B.Plan or M.Tech or MSc இடங்களில் Admission பெற JEE ஒரு தேர்வு
போதும். ஆனால் +2 ல் 450/600 மதிப்பெண் அவசியம். SC ST PWD குழந்தைகளுக்கு 390/600 போதும்.
👉JEE தேர்வு ஜனவரி 2026
& ஏப்ரல் 2026 என வருடத்திற்கு 2 முறை தேர்வு நடைபெறும். ஒருவர் 2 முறையும்
தேர்வு எழுதலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறோமோ அந்த அதிக மதிப்பெண்
மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
👉 ஆகவே ஒவ்வொரு மாணவரும்
மாணவியும் ஜனவரி & ஏப்ரல் 2026 ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதும் &
தேர்வு
எழுதுவதும் நல்லது.👌👌👌
👉 JEE Mains தேர்வில் 99
Percentile க்கு மேல் எடுத்தால் தான் .... திருச்சி NIT யில் B.Tech Civil
or Chemical or Material Science or Production கிடைக்கும்.
👉 ஆனால் 30 percentile
எடுத்தாலும்
இந்தியாவில் உள்ள சுமார் 127 மத்திய அரசு கல்லூரிகளில் ஏதாவது ஒரு சிறந்த மத்திய அரசு
கல்லூரியில் இடம் கிடைக்கும்.👍👍👍
👉 ஆகவே தவறாமல் JEE
Mains க்கு விண்ணப்பிக்கவும்.
👉JEE Mains தேர்வில் Paper 1
& Paper 2A & Paper 2B என மொத்தம் 3 Papers உண்டு.
👉B.Tech மட்டும் படிக்க Paper-1 எழுதினால்
போதும்.
👉B.Arch படிக்க Paper2A க்கும்
விண்ணப்பிக்க வேண்டும்.
👉B.Plan
படிக்க
விரும்புவோர் Paper 2B ஐ தேர்வு செய்ய வேண்டும்.
👉3 Paper-களையும் தேர்வு செய்து ....
தேர்வு கட்டணம் செலுத்தி...
ஜனவரி 2026 & ஏப்ரல் 2026 ஆகிய 2 முறையும் 3
Papers தேர்வுகளையும் எழுதுவது சிறந்தது.👌👌👌
👉 2025 JEE தேர்வு மூலம் Premier
கல்வி
நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் விபரம்👇👇👇
IITs 20 students
NITs 28 students
IIITs 11
IISC 2
IIST 4
RGIPT 15
SPA 19
NIFTEM 16
IIEST 2
Total JEE 117 Students👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 2 IMU-CET
கடல் அலைகளோடு கைகோர்த்து
Marine Engineering படிக்க விரும்பும் குழந்தைகள் மட்டும் வாசிக்கவும்.👇👇👇
IMU - CET (Phy Che
Maths Group )
Chennai Vishakapatnam Kolkata Kochi Mumbai & Navi
Mumbai ஆகிய 6 ஊர்களில் உள்ள INDIAN MARITIME
UNIVERSITY களில்
4 வருட B.Tech Marine Engineering
3 வருட BSc Nautical Science
1 வருட DNS எனப்படும் Diploma in Nautical science
ஆகிய படிப்புகளை படிக்க முடியும்.
IMU CET மூலம் Admission பெற +2 Phy Che & Maths பாடங்களில் 60% மதிப்பெண்
அவசியம். மேலும் +2 English பாடத்தில் 50% அவசியம்.
நான் முதல்வன் திட்டத்தில் 2025 ல் IMU சேர்ந்துள்ள
அரசுப்பள்ளி குழந்தைகள் 174 பேர்👏👏👏👏👍👍👍👍💐💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 3
NATA Architecture - கட்டடக் கலை படிக்க
விரும்பும் குழந்தைகளுக்கு.
NATA - National Aptitude Test in Architecture ஆண்டுக்கு 3 முறை
நடக்கும். பெரும்பாலும் May மாதம் NATA தேர்வு நடைபெறும். 3 முறையும் ஒருவர் தேர்வு எழுதலாம். Best
of 3 will be your final Score. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் B.Arch படிக்க NATA
Score Card அவசியம்.
விண்ணப்பிக்க : 9003381888
👉
தேர்வு - 4
IPMAT-I MBA படிக்க. Only for +2 Maths students.
👉 கீழ்காண் IPMAT
& JIPMAT தேர்வுகள்
Indian Institute
of Management -
IIM INDORE
IIM AMRITSAR
IIM ROHTAK
IIM BODH GAYA
IIM JAMMU ஆகிய 5 கல்லூரிகளில் 5 வருட IPM
= MBA படிக்க நடத்தப்படும் தேர்வுகள். சற்று கடினமானவை.
10 & 12 ஆம் வகுப்பில் 80% மேல் மதிப்பெண் வைத்துள்ள மாணவ மாணவிகள்
மட்டும் விண்ணப்பம் செய்வது நல்லது.👌👌👌👍👍👍
விண்ணப்பிக்க : 9003381888
IIM Indore நடத்தும் IPMAT
👉 தேர்வு - 5 IPMAT-R
IIM Rohtak நடத்தும் IPMAT
மூலம் MBA
படிக்க.
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 6
NTA-JIPMAT
NTA நடத்தும் JIPMAT தேர்வின் மூலம் MBA படிக்க.
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 7 ISI
கணிதம் & புள்ளியியல் துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு.
ISI - Indian Statistical institute Kolkata வில்
B.Stat & B.Math படிக்கலாம். கட்டணம் ஏதுமில்லை. மாதா மாதம்
உதவித் தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம். தமிழ்நாடு அரசுப் பள்ளி குழந்தைகள் இருவர் 2025 ல் Indian
Statistical institute ல் இடம் பிடித்துள்ளனர். தற்போது ISI யில் படித்து வருகிறார்கள்👏👏👏👏💐💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
👉
தேர்வு - 8
MSE
பொருளியல் படிக்க விரும்பும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு.
MSE- Madras School of Economics,Chennai
MA - Economics -only for Maths group students.
அரசுப்பள்ளி குழந்தைகள் 15 பேர் 2025ல் MSE ல் இடம்
பிடித்து சாதனை படைத்துள்ளனர்.👏👏👏👏💐💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
தேர்வு - 9
NCET - BEd IIT & NIT களில் BEd படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.
IIT காரக்பூர் & NIT திருச்சி & வாரங்கல் ஆகிய 3 கல்லூரிகளில் BSc
BEd படித்து சிறந்த ஆசிரியர் ஆக எதிர்
காலத்தில் மிளிர கனவு காணும் குழந்தைகள் அனைவரும் NCET தேர்வு எழுதலாம். NCET
தேர்வில் 7 பாடங்களை
தேர்வு செய்ய வேண்டும்.
1. Physics or Economics
2. Chemistry or Accountancy
3. Mathematics or Biology or Business studies
4. General Aptitude
5. Teaching Aptitude
6. Tamil
7. English
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு 10 CUET ICAR
விவசாய
அறிவியல் படிப்பில் நாட்டம் உள்ளவர்களுக்கு.
CUET தேர்வில் ஒருவர் 5 பாடங்களை தேர்வு செய்யலாம்.
1. English
2. General Aptitude
3. Physics or Economics
4. Chemistry or Accountancy
5. Maths or Biology or computer science
CUET தேர்வில் மேற்காண் Phy Che Maths or Bio எழுதிய
குழந்தைகள் .... +2 ல் Phy Che Bio or Maths படித்திருந்தால் .... ICAR-
Indian council for Agricultural Research நடத்தும் Online Counselling ல் கலந்து கொண்டு 13 வகையான விவசாய
படிப்புகளை ICAR வழங்கும் மாதம் ரூ.3000 உதவித் தொகை பெற்றுக் கொண்டு படிக்கலாம்.👍👍👍 இந்த வருடம் 2025
ICAR Online Counselling கடந்த வாரம் 14.10.2025 அன்று தொடங்கியது. அடுத்த
மாதம் 19.11.2025 நிறைவு பெறுகிறது.
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 11 AIIMS
Nursing & PARAMEDICAL துணை மருத்துவப்
படிப்புகளில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு.
ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES - நாடு முழுவதும் உள்ள 26
AIIMS மருத்துவக் கல்லூரிகளில் Nursing & Para Medical Degrees படிக்கலாம்.
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 12 NEET-
JIPMER PARAMEDICAL
துணை மருத்துவப் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு
JIPMER-Pondicherry யில் NEET மதிப்பெண் அடிப்படையில் Nursing & Para Medical படிக்கலாம்.
Total Seats 195 only.
NEET மதிப்பெண்
அடிப்படையில் கால்நடை மருத்துவர் படிப்பு.👇👇👇
VCI - Veterinary Council of India - B.V.Sc - All India
Quota Seats - NEET மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். ஆகவே அவசியம் NEET
எழுதவும்.👍
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 13
NIMHANS -
PARAMEDICAL
துணை மருத்துவப் படிப்பில் ஈடுபாடு உள்ள குழந்தைகளுக்கு.
NIMHANS -Bengaluru - Nursing & Para Medical
Total All India Quota. Just 45 Seats only 🛑
அந்த 45 இடங்களில்
தமிழ்நாடு அரசுப் பள்ளி குழந்தைகள் 4 இடங்களை இந்த ஆண்டு 2025ல் பிடித்து சாதனை
படைத்துள்ளனர். 👏👏👏👏💐💐💐💐
👉 Biology படிக்காமல் Phy Che
Maths மட்டும் படிக்கும் மாணவர்களும் AIIMS and NIMHANS PARAMEDICAL தேர்வுகளை
எழுதலாம்.
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு 14 IISER -
IAT அடிப்படை அறிவியலில் நிறைய கேள்விகள் கேட்கும் ..... தேடல் உள்ள
குழந்தைகளுக்கு ....
ஏற்ற Research படிப்புகள்.👇👇👇👇
No Medicine
No Engineering
No Law
No Design
No Marine Engineering
No Agriculture
No Architecture
No social sciences
"My Dream and Passion is to study basic sciences
like Physics Chemistry Biology Maths and Economics."
Then your choice of exam must be IISER IAT
Indian Institute of Science Education and Research -IISER
IAT- IISER APTITUDE TEST.👇👇👇
IISER - Pune, Kolkata, Mohali, Trivandrum, Tirupati,
Bhopal, Berhampur. ஆகிய 7 கல்லூரிகளில் படிக்க விரும்புவோர் IISER - IAT தேர்வு
எழுதலாம்.
IISER - IAT தேர்வின் மூலம் சென்னை IIT யிலும் படிக்க முடியும்.
2025ல் IISER ல் இடம் பிடித்து சாதித்துள்ள அரசுப் பள்ளி குழந்தைகள் 18 பேர்.👌👌👌👌👍👍👍👍
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 15
NISER-NEST
அறிவியல் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டும்
குழந்தைகளுக்கு
Physics Chemistry Maths Biology & Economics போன்ற அடிப்படை
அறிவியல் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கான தேர்வு.
👉 NISER -ல் கல்விக் கட்டணம்
கிடையாது.
👉 மாதம் ரூ.5000 உதவித் தொகை
பெற்றுக் கொண்டே படிக்கலாம்.
👉 NISER புவனேஸ்வர் & மும்பை
பல்கலைக் கழகம் DAE - CEBS ஆகிய இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து 250 இடங்கள்
மட்டுமே உள்ளன. தேர்வு சற்று கடினமான இருக்கும். 10th & 12th ல் 80% க்கு மேல்
உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்வது
நல்லது.
விண்ணப்பிக்க : 9003381888
தேர்வு - 16 NEET - B.Tech Food Technolgy at NIFTEM
KUNDLI Sonepat HARYANA 25 KMs from Delhi
உணவு தொழில் நுட்பத்தில் நிபுணர் ஆக விரும்பும் குழந்தைகளுக்கு☝️☝️☝️☝️
விண்ணப்பிக்க : 9003381888
👉
தேர்வு - 17
BITS PILANI* - BITS - SAT (B.Pharm ) 2025 ல் அரசுப் பள்ளி குழந்தைகள் 3 பேர் BITS ல் சேர்க்கை
பெற்று சாதனை புரிந்துள்ளனர்.👍👍👍👏👏👏💐💐💐
மருந்து தயாரித்தலில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு☝️☝️☝️
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 18
NLU-CLAT
வழக்கறிஞர் அல்லது நீதியரசர் ஆக விரும்பும் குழந்தைகளுக்கு.
NLU எனப்படும் National Law University களில் June 2026 ல் சட்டம்
படிக்க விரும்பும் குழந்தைகள் வருகிற 07.12.2025 அன்று நடைபெற உள்ள CLAT
தேர்வை எழுத
வேண்டும். CLAT application last date 31.10.2025 only 10 days ahead 🛑🛑🛑
Don't miss. CLAT FEES RS.4000 FOR SC ST PWD Rs.3500 Previous year Question
papers Rs.500.
திருச்சி NLU உள்பட 25 NLU களில் சுமார் 2500 இடங்கள்
உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60000 பேர் CLAT தேர்வில் போட்டி
இடுகின்றனர். 10th ஆங்கில பாடத்தில் 80% மதிப்பெண் எடுத்த
குழந்தைகள் அவசியம் CLAT தேர்வு எழுதுவது சிறந்தது.
இந்த 2025ல் அரசுப் பள்ளிகளில் இருந்து NLU களில் இடம் பிடித்த சாதனை
குழந்தைகள் 16 பேர். 👌👌👌👍👍👍
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 19 CUET
CUET- COMMON UNIVERSITY ENTRANCE TEST
என்ன படிப்பது என முடிவெடுக்காமல் உள்ள குழந்தைகளுக்கு CUET ஒரு சிறந்த தேர்வு.
(For All Group Students)
CUET ஒரு தேர்வு போதும். நாடு முழுவதும் உள்ள சுமார் 44 மத்திய அரசு
பல்கலைக் கழகங்கள் உள்பட
சுமார் 200 க்கும்
மேற்பட்ட பல்கலைக் கழகங்களில்
சுமார் 2 லட்சம் UG மற்றும் Integrated PG படிப்புகளில்
B.Tech & Law & Agri & Design & MBA &
MSC என நீங்கள் விரும்பும் எந்த படிப்பையும்
குறைந்த செலவில்
தரமான பல்கலைக் கழகங்களில் சென்று படிக்க CUET ஒரு சர்வ ரோக
நிவாரணி போன்ற ஒரு அற்புதத் தேர்வு 👍
CUET - தேர்வில் English and General Aptitude Test ஆகிய 2 தேர்வுகள்
மட்டும் எழுதினால் போதும்.
TISS Mumbai யில் BA Social work & social sciences and BS
ANALYTICS AND SUSTAINABILITY STUDIES படிக்கலாம்.👍
👉 2025 ல் அரசுப் பள்ளி
குழந்தைகள் 27 பேர் Tata institute of social sciences -TISS ல் இடம்
பிடித்து சாதனை புரிந்துள்ளனர்👍👍👍👏👏👏👏💐💐💐💐
👉CUET
தேர்வில் Phy
Che Bio தேர்வுகள் எழுதினால் ICAR Agri படிக்கலாம்.
👉CUET
தேர்வில் Phy
Che Maths எழுதினால் ICAR - ல் B.Tech
Dairy Technology
Food Technology
Bio Technology
Agri. Engineering
படிக்கலாம்.
CUET - ICAR கல்லூரிகள் - 9
CUET தேர்வில் ஒரு
மாணவர் 5 பாடங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
ஆகவே English & General Aptitude Test ஆகிய 2 பாடங்களை
தேர்வு செய்த பிறகு
நீங்கள் +2 ல் படித்த .... உங்களுக்கு மிகவும் பிடித்த ....
ஏதேனும் 3 பாடங்களை தேர்வு செய்து CUET 2026 தேர்வை எழுதுவது நல்லது.
For Example:
Eng GT Phy Che Bio
or
Eng GT Phy Che Maths
or
Eng GT Accountancy Economics History
or
Eng GT Political science
Tamil and Geography
என +2ல் நீங்கள்
படித்த .... உங்களுக்கு மிகவும் பிடித்த ஏதேனும் 3 பாடங்களோடு Engish & General Test ஐயும் சேர்ந்து
5 பாடங்களை CUET தேர்வில் தேர்வு செய்து தேர்வு எழுதவும்..
👉Engineering
Data Science Law Agriculture Journalism Foreign Languages Social sciences B.Ed என எதுவும்
படிக்க.... எல்லாம் படிக்க.... எங்கும் படிக்க...CUET - ஒரு தேர்வு நிச்சயம் கை
கொடுக்கும். அவசியம் CUET தேர்வை எழுதுங்கள்.👍👍👍
அடுத்த பெரிய துறை Designing.🛑🛑🛑👇👇👇
👉Creative thinking கொண்டுள்ள
Design துறையில்
ஆர்வமுள்ள
Drawing skill அதிகமுள்ள
4 வருட B.Des படிக்க விரும்பும் உள்ள
Arts & Commerce & Humanities & Maths &
Biology என அனைத்து Group குழந்தைகளும்
IIT யில் படிக்கலாம்.👍👍👍
கீழ் காண் IIT- UCEED, NID- DAT & NIFT தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க : 9003381888
தேர்வு - 20 IIT - UCEED 245 Seats only
IIT களில் Design படிப்புகள் படிக்க
UCEED Last Date 31.10.25 இன்னும் 10 நாள்களே உள்ளன.🛑🛑🛑 UCEED
APPLICATION FEES RS.4000 and for ALL community GIRLS and for SC ST PWD STUDENTS
ONLY Rs.2000👌👌👌
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 21 NID-
DAT
NID-National
Institute of Design கல்லூரிகள் அமைந்துள்ள
Ahmedabad, Gandhinagar, Bengaluru, Vijayawada,
Bhopal, Kurukshetra, Jorhat-Assam ஆகிய கல்லூரிகளில் B.Des படிக்க NID - DAT-
Design Aptitude Test எழுத வேண்டும்.
NID - DAT Exam Date : 21.12.2025
Application fees for all Rs.4000.
விண்ணப்பிக்க : 9003381888
👉
தேர்வு - 22
NIFT
Design துறையில்
ஆர்வமுள்ள குழந்தைகள் Chennai Delhi Kolkata Bombay Bengaluru Hyderabad ஆகிய 6 NIFT கல்லூரிகளில் B.Des படிக்கலாம். B.Des. Fees. ரூ.3000
B.F.Tech (only for
Maths Group students) Fees Rs.1500
NIFT ல் B.Des & B.F.Tech படிக்க விரும்புவோர் தயாராக
இருக்கவும். தேர்வு பிப்ரவரி 2026 ல் நடைபெறும். Application இன்னும் 20 நாள்களில் open
ஆகி விடும்.👍👍👍
2025ல் NIFT ல் இடம் பிடித்த அரசுப் பள்ளி குழந்தைகள் 62 பேர்.👌👌👌👍👍👍👏👏👏👏💐💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
👉
தேர்வு - 23
NFSU-NFAT தடய அறிவியல் துறையில்
புலனாய்வுத் துறையில் cyber security துறையில் ஆர்வமுள்ள குழந்தைகள் எழுத வேண்டிய
தேர்வு.
NFAT- National Forensic Aptitude Test மூலம்
NFSU - National
Forensic Science University யில் M.Tech Cyber Security & MSc Forensic
Science & MBA படிக்கலாம்.
NFSU வில் 2025ல் சேர்க்கை பெற்று பெருமை சேர்த்துள்ள தமிழ்நாடு அரசுப்
பள்ளி குழந்தைகள் 17 பேர்.👌👌👌👍👍👍👏👏👏💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு-24
NCERT RIE - CEE -
B.Ed எதிர் காலத்தில் ஆசிரியராக மலர
விரும்புவோருக்கு.
Regional Institute of Education MYSORE ல் 4 year BA B.Ed
& BSc BEd & 6 year MSc BEd - படித்து ஆசிரியராக விரும்புவோர் CEE Exam எழுத வேண்டும்.
விண்ணப்பிக்க : 9003381888
👉 தேர்வு - 25
NCHM-JEE B.Sc Hotel Management படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.
NCHM JEE தேர்வு மூலம் IHM-
CHENNAI NEW DELHI MUMBAI and SIHM TRICHY ஆகிய 4 கல்லூரிகளில் BSc Hospitality and Hotel
Administration படிக்கலாம்.
2025ல் IHM ல் இடம் பிடித்துள்ள அரசுப் பள்ளி குழந்தைகள் 102 பேர் 👏👏👏👏👍👍👍👍💐💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
👉
தேர்வு 26
IITTM - BBA Tourism ஊர் சுற்றுதல் ... வரலாறு அறிதல்.... பழமையை கொண்டாடுதலில்
ஆர்வம்.... உள்ள குழந்தைகளுக்கு ஏற்ற படிப்பு BBA Tourism.
Indian Institute of Tourism and Travel Management NOIDA(
20 kms from Delhi) & GWALIOR- MP ஆகிய 2 கல்லூரிகளில் BBA - Tourism and Travel Management படிக்கலாம்👍👍👍
IITTM யில் BBA Tourism படிக்கும் அரசுப் பள்ளி கண்மணிகள் 260 பேர்.👌👌👌👌👏👏👏👍👍👍👍💐💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
தேர்வு - 27
APU - Azim Premji University யில் 4 வருட BA (Hons) BSC (Hons) படிக்க விரும்பும்
குழந்தைகளுக்கு.
Bengaluru and
Bhopal ஆகிய 2 நகரங்களில் உள்ள APU பல்கலைக்கழகத்தில் படிக்க
நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
வெற்றி பெறும் குழந்தைகள் 100% scholarship பெற்று APU
வில் படிக்க
முடியும். 👍👍👍
APU - Bengalore and Bhopal வளாகங்களில் 2025ல் இடம்
பிடித்து சாதித்த அரசுப் பள்ளி சாதனையாளர்கள் 96 பேர்.👍👍👍👍👏👏👏👏💐💐💐💐
விண்ணப்பிக்க : 9003381888
* மேற்காண் 27 தேர்வுகளை
எழுதி நாட்டின் 217 முதன்மை கல்வி நிறுவனங்களில் Premier Institutes கல்லூரிகளில்
இடம் பிடிக்கும் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு "நான் முதல்வன் திட்டம்"
கை கொடுக்கும்* 💐💐💐💐💐
மேற்காண் 27 நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா ?
மேற்காண் 27 தேர்வுகளுக்கு Online Application செய்திட தயாராக வைத்திருக்க
வேண்டிய முக்கிய ஆவணங்கள்.👇👇
1. SSLC Mark Sheet
2. Aadhar Card (SSLC & ஆதார் இரண்டிலும் மாணவர்
பெயர் & பிறந்த தேதி ஒரே மாதிரி இருப்பது மிக மிக முக்கியம்🛑🛑🛑) இரண்டும் ஒன்றாக இருந்தால் தான் APAAR ID or ABC ID
Generate ஆகும்.
3. BC BCM MBC DNC மாணவ மாணவிகள் OBC - NCL சான்று வைத்திருக்க
வேண்டும்.
4. OBC NCL சான்று இல்லாதவர்கள் உடனே இ-சேவை மையத்தில் விண்ணப்
பிக்கவும்.
5. OBC NCL பெற தேவையான ஆவணங்கள் ரேசன் கார்டு & பெற்றோர் Income
Certificate Below 8 Lakhs.
6. Income Certificate இல்லாதவர்கள் முதலில் Income Certificate
க்கு இ - சேவை
மையத்தில் விண்ணப் பிக்கவும்.
7. OTP பெற ஒரு Phone Number தேவை.
8. இரண்டு email id Create செய்து தயாராக வைத்துக்
கொள்ளவும்.
9. சாதிச்சான்று இல்லாத முற்பட்ட வகுப்பு அரசுப் பள்ளி
குழந்தைகள் மட்டும் General -OC -
EWS சான்றுக்கு விண்ணப் பிக்கவும்.
10. Your Photo
11. Your Signature
விண்ணப்பிக்க : 9003381888
Application போட்டாச்சு. 👏👏👏
அடுத்து என்ன?
எப்படி தயாராவது?
என்ன படிப்பது?
என்ன Syllabus ?
Question Paper எப்படி வரும்?
போன்ற விபரங்களுக்கு உங்கள் பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி
ஆசிரியரை அணுகவும்.
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் 9003381888
* மிக முக்கிய* குறிப்புகள் 👇👇👇:
மேற்காண் 27 தேர்வுகளில் CLAT UCEED NID NIFT APU JEE January
Session ஆகிய 6 தேர்வுகளும் +2 பொதுத் தேர்வுக்கு முன்பே முடிந்து விடும்.
NEET AIIMS NCET JEE NCHM JEE CUET IITTM ஆகிய 7
தேர்வுகளுக்கும் மார்ச் - 10 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (பொதுத் தேர்வு
நடைபெறும் நாள்களில் - கடைசி தேதி முடிந்து விடும். - கவனம்.🛑🛑🛑)
மீதமுள்ள கீழ்காண் 14 தேர்வுகளுக்கும் ...
பொதுத் தேர்வு முடிந்த பிறகு April 2026 ல் விண்ணப்பங்கள் கோரப்பட்டு May 2026 ல் போட்டித்
தேர்வுகள் நடத்தப்பட்டு ... June 2026 Result வெளியாகி .... July
2026ல் Counselling நடைபெற்று .... Admission முடிக்கப்பட்டு ... கல்லூரி
வகுப்புகள் தொடங்கும்.👍👍👍
IMU CET
NATA
ISI
MSE
IPMAT - Indore - MBA
IPMAT - Rohtak - MBA
JIPMAT-MBA
RIE - CEE - B.Ed
NFAT
NIMHANS
JIPMER - NEET - Para Medical
IISER - IAT
NISER - NEST
BITS - SAT - B.Pharm
27 தேர்வுகளில் தவிர்க்க
கூடாத முக்கிய 9 தேர்வுகள். 👇👇👇
👉 JEE Rs.1800 + 1800
👉MSE Rs. 1500
👉NCET BEd Rs. 1500
👉 NEET Rs. 1500
👉CUET Rs. 1750
👉 NIFT Rs. 4500
👉APU Rs. 500
👉NCHM JEE Rs. 1500
👉 IITTM Rs. 1000
👉9 Exams Total Fees Rs.
17500 Approximately
அடுத்தடுத்த
நாள்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் தேர்வுகள் .👇👇👇
👉 CLAT
Last Date 31.10.2025 Exam Date 07.12.2025
Sunday 2 PM
Result Date 15.12.2025 Exam Fees 4000 / 3500
👉APU Fees 500
Last Date 14.11.2025
Exam Date
14.12.2025
👉NID - DAT
Last Date 01.12.2025 Exam Fees 4000
Exam Date
21.12.2025 Sunday
Result Date 07.04.2026
👉 IIT UCEED
Last Date 31.10.2025
With Late Fee 07.11.2025 Exam Date 18.01.2026
Exam Fees 4000/
2000 for Girls & SC ST PWD
👉 JEE (Mains)
January Session
Last Date : 27.11.2025
Exam Dates
21-30 January 2026
1-10 April 2026
Fees
Result Date
விண்ணப்பிக்க : 9003381888
மிக முக்கிய பின்
குறிப்பு 👇👇👇:
மேற்காண் 217 கல்லூரிகளில் இடம் பிடிக்க
+2 பொதுத் தேர்வில்
சில கல்லூரிகளுக்கு 450/600 மதிப்பெண்கள் அவசியம்.
சில கல்லூரிகளுக்கு 390/ 600 தேவை.
சில 360/ 600 தேவை.
சில 300/600 ஏற்கும்.
கவனம்.
+2 மதிப்பெண்களும் முக்கியம்.🛑🛑🛑




