+2 முடித்து விட்டு கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி உதவித்தொகை GLOBAL EDUCATION TRUST மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கான படிவம் வழங்கப்படுகிறது. அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
*BC/BCM/OBC/MBC/DNC*
போன்ற பிரிவுகள் உள்ள மாணவர்களுக்கு
முதல் பட்டதாரியாக இருந்தால் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் இருந்து *25,000/- ருபாய்* வருடத்திற்கு வழங்கப்படுகிறது. அதற்கான படிவமும் இங்கு வழங்கப்படுகிறது.
*SC/SCC/ST/SCA*
போன்ற பிரிவுகள் உள்ள மாணவர்களுக்கு அரசு ஆதி திராவிடர் நலத்துறையில் இருந்து *50,000 ருபாய்* வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்கான படிவங்கள் *GLOBAL EDUCATION TRUST * அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. பெற்றுப் பயன் அடையுமாறு கேட்டு கொள்கிறேம்.
தொடர்புக்கு அழைக்கவும்
90033 81888
93842 22500