*+2 முடித்து என்ன
படிக்கலாம்? எங்கு
படிக்கலாம்??*
நடத்தும்
அரசுப்பள்ளியில்
12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் முதல்
மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஷீல்ட்
வழங்கப்படும்...
முகாமின் சிறப்புகள்...
1.10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு என்ன படிப்பது? எங்கு படிப்பது என்ற குழப்பமா?
2. மருத்துவம் சார்ந்த நீட் சந்தேகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?
3.+2 வகுப்பிற்கு பிறகு எந்தத்துறை பாடப்பிரிவுகளை எடுத்தால் என்ன என்ன வேலை வாய்ப்புகள் பெறலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா?
6.முகாமில் அட்மிஷன் செய்யும் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகைகள்.
*APPLICATION முதல் ADMISSION வரை*
யாரோ ஒரு மாணவருக்கு பயன்பெறும், உங்களுக்கு தெரிந்த குழுவிற்கும் (ம) நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்!!
*அனுமதி இலவசம்*
இலவச முன்பதிவிற்கு இந்த Google Form-ல் விவரங்களை
நிரப்பவும்
நாள் : 21.06.2022 செவ்வாய் கிழமை
இடம் : SRS மஹால் திருமண மண்டபம், சூலூர், கோயம்புத்தூர்..
நேரம் : காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை..
அனைத்து மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வரவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
90035 95595 / 90033 81888 / 98945 44778 / 93842 22500 / 98435 75557
அனைத்து குரூப்பில் பகிரவும் பத்தாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மாணவர்கள்
பயன்படுத்திக் கொள்ளவும்
Jointly Organised by
சிகரம் பவுண்டேசன்
SRS கல்வி அறக்கட்டளை
குளோபல் கல்வி அறக்கட்டளை