November 26, 2022 எந்தவிதக் கட்டணமும் இன்றி ஊடகவியல் (Media) சான்றிதழ் படிப்பு Chennai, Loyola College, Media Certificate Course ஊடகவியல் (Media) சான்றிதழ் படிப்பு.. சென்னை லயோலா (தன்னாட்சி) கல்லூரியில்..*எந்தவிதக் கட்டணமும் இன்றி..**தொலைக்காட்சி, பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகங்களில்* நிருபராக, செய்தியாளராக பணியாற்ற விரும்புவோர் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.*கடைசி நாள் : 05.12.2022*#media #mediacourse #Admissions Email ThisBlogThis!Share to XShare to Facebook